October 23, 2026
Home Posts tagged Urvasi Rautela
சினிமா செய்திகள்

கதாநாயகன் ஆன சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் புதிய கோரிக்கை

அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்படங்களை இயக்குபவர்களுமான ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்தப்படத்தில் புதுமுக நடிகை