தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் தயாராகியிருக்கிறது ‘தி லெஜன்ட்’. இந்தப் படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.’தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இசை ஹாரிஸ் ஜெயராஜ். தனிப் பாடல் மூலம்












