திரைப்பட உதவி இயக்குநர்களின் போராட்ட வாழ்வு குறித்தான படங்கள் வரிசையில் வந்திருக்கிறது ஃபேமிலி படம்.திரைத்துறை சம்பந்தப்பட்ட கதைக்கு எதற்கு இந்தப் பெயர்? எந்தத் துறையில் ஒருவன் இருந்தாலும் அவனுக்குக் குடும்பத்தினர் ஆதரவு இருந்தால் அந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதைச் சொல்லியிருப்பதால்
தமக்கென சில தனித்துவங்களைக் கொண்டிருக்கும் வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. இந்தப்படம் அந்த வரிசையில் சேருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற சொல் டைனோசர்ஸ். அதை ஆங்கிலத்தில் எழுதி புதிய பொருள் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.ஆர்.மாதவன். நாயகன் உதய்கார்த்திக் அவருடைய அண்ணன் ரிஷி. ரிஷியின் நண்பர் மாறா இவர்களில் மாறா ஒரு தாதாவிடம் வேலை செய்கிறார். ஒரு
கேலக்சி பிக்சர்ஸ் (Galaxy Pictures) ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில்,எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில்,உதய் கார்த்திக்,’அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, டி.மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு,டி.என்.அருண்பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.














