Home Posts tagged TV Serials
சினிமா செய்திகள்

நடிகை உமா மகேஸ்வரி திடீர் மறைவு – சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி

மெட்டிஒலி உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 40. இவர் பல மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் மறைவு சின்னத்திரை
செய்திக் குறிப்புகள்

படப்பிடிப்புகள் இரத்து – தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இரண்டுமே கல்வி நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழ்த் திரையுலகில் உருவாகி வரும் படங்களின் படப்பிடிப்புகளும்
செய்திக் குறிப்புகள்

தொலைக்காட்சித் தொடர் எடுப்பவர்களுக்கு சொந்த புத்தி இல்லையா? – தயாரிப்பாளர் கண்டனம்

புகழ்பெற்ற திரைப்படங்களின் தலைப்புகளை தொலைக்காட்சித் தொடர்களுக்கு வைப்பதற்குத் திரைப்படத் தயாரிப்பாளர் கேயார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….. தொலைக்காட்சித் தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக தொலைக்காட்சித் தொடர்களில், அனுமதியில்லாமல் சினிமா தலைப்புகளை பயன்படுத்துவதும் ஒரு