Home Posts tagged Train
சினிமா செய்திகள்

மனக்கசப்பு மறைந்தது – விஜய்சேதுபதி படத்தில் ஸ்ருதிஹாசன்

விஜய்சேதுபதி நடிக்கும் படம் டிரெயின். மிஷ்கின் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த டிரெயின் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்தப்படத்துக்கு பெளசியா ஒளிப்பதிவு செய்கிறார்.மிஷ்கினே இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். சென்னையில் மிகப்பெரிய தொடர்வண்டி நிலைய அரங்கம் அமைத்து பெரும்பகுதிப்
சினிமா செய்திகள்

மிஷ்கின் விட்ட சவால் – சாதிப்பாரா?

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் டிரெயின்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்துக்கு பெளசியா ஒளிப்பதிவு செய்கிறார்.மிஷ்கினே இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. சென்னையில் மிகப்பெரிய தொடர்வண்டி நிலைய அரங்கம் அமைத்து பெரும்பகுதிப் படத்தைப் படமாக்கியவர்கள், மேட்டுப்பாளையம் போய் தொடர்வண்டி