பிரபல கதைசொல்லியும் இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில்,அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் ஆகியோர் எழுத்தில் உருவாகியுள்ள படம் டங்கி. ஷாருக்கான், டாப்ஸி பன்னு, நடிகர்கள் போமன் இரானி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் போன்ற திறமையான நடிகர்களைக் கொண்டு
அமேசான் ஸ்டுடியோஸ் வழங்கும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் தொலைக்காட்சித் தொடரின் இரண்டாவது டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. ஜே.ஆர்.ஆர் டோல்கீனின் புனைகதையான செகண்ட் ஏஜ் ஆப் மிடில் எர்த், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடராக வெளிவருகிறது மற்றும் செப்டம்பர் 2, 2022 அன்று பிரைம் வீடியோவில் உலகளவில்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி,
trailer of Kadaisi Vivasayi Directed by M.Manikandan. Starring. VijaySethupathi The story revolves the life of a self sufficient old farmer and his village. VijaySethupathiProductions is an Indian film production company established by south Indian actor Vijay Sethupathi.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் மாநாடு. இப்படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை 11.25 மணிக்கு அப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.
இயக்குநர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர் கதாநாயகன் படத்தின் இயக்குநராவார். ஏற்கனவே இவர் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” “மரகத நாணயம்” படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர். இப்படத்தில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் நடித்துள்ளார்.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்திருக்கும் 90 எம் எல் படத்தின் முன்னோட்டம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியானது. அதில், ஓவியா புகைபிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளோடு பெண்கள் பேசிக்கொள்ளும் விசயங்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. எல்லோரும் ஓவியாவைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி, விஜய் போன்றோர் புகைபிடிப்பது போல் நடித்தால் தப்பு என்றால் ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஓவியா. நேர்மறை எண்ணங்களையும் நற்குணங்களையும் வெளிப்படுத்தியதாலேயே அவருக்கு அவ்வளவு புகழ் கிடைத்தது. அதோடு ஆண் பெண் பேதமின்றி ஏராளமான ரசிகர்களும் கிடைத்தார்கள். அந்நிகழ்ச்சிக்குப் பின்னான ஒன்றரை ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த வரவேற்புகளை ஒன்றரை நிமிட முன்னோட்டத்தில் இழக்கவிருக்கிறார். ஆம், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 90 எம்
2019 பொங்கல் வெளியீடாக ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. இந்தப்படங்களை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இது அஜித் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால், ‘விஸ்வாசம்’ பட முன்னோட்டம், இதுவரை
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் முன்னோட்டம் இன்று காலை வெளியானது. படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் வில்லன்களாகவும், சிம்ரன், திரிஷா ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். சசிகுமார் ரஜினியின் நண்பராகவும், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி கல்லூரி மாணவர்களாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















