Home Posts tagged Thoothukudi
சினிமா செய்திகள்

ஃபைட்கிளப் படத்தை நிறுத்தி நிவாரணம் – திரையரங்குக்குப் பாராட்டு

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 50 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது.
சினிமா செய்திகள் நடிகர்

உயிரிழந்தோர் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று ஆறுதல் சொன்ன விஜய்

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்
சினிமா செய்திகள் நடிகர்

போராடினால் மரணமா? என்ன நடக்கிறது நாட்டில்? – சிம்பு ஆவேசம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிராக மிகவும் கோபமாக நடிகர் சிம்பு பேசியிருக்கிறார். முழுக்க ஆங்கிலத்திலேயே பேசி காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில்
சினிமா செய்திகள் நடிகர்

துப்பாக்கிச்சூட்டில் தனுஷ் ரசிகர் பலி – தனுஷ் கண்ணீர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவரும் பலியாகியிருக்கிறார். இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்ததோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவருடைய ட்வீட்டில்….. துப்பாக்கி சூட்டில் என்