September 13, 2026
Home Posts tagged ThiruppurSubramaian
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா?

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரும் இணைந்து பல முதலீட்டாளர்களை இணைத்துக் கொண்டு ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார்கள். அந்தப்படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன்