கோவையை தலைமையிடமாகக் கொண்டு 12 நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட வல்லுநர்களுடன் எக்ஸ்டெரோ (EXTERRO} என்கிற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருபவர் பாபி பாலச்சந்திரன். திருநெல்வேலியின் அருகில் உள்ள நாசரேத்தைச் சேர்ந்த இவரது நிறுவனத்தின் மென்பொருட்கள் பல நாடுகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களால்
சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே, உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்களை இயக்கியவர் திருக்குமரன். அப்படங்களுக்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், ஜெயம்ரவி, விஷால் ஆகியோரை வைத்துப் படம் இயக்குவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இந்திநடிகர் சல்மான்கானின் உறவினர் ஆயுஷ்சர்மாவை கதாநாயகனாக வைத்து இந்தியில் அவர் ஒரு படத்தைத் தொடங்கினார்.
ஜெயம்ரவி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது அப்படம். அதற்கடுத்து, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், இயக்குநர் அகமது படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவைதவிர, ஸ்கிரின்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவற்றோடு, இயக்குநர் அட்லி
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில படங்கள் இயக்கிய பிறகு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். 2011 ஆம் ஆண்டு வெளீயான எங்கேயும் எப்போதும் படம் மூலம் அவர் தயாரிப்பாளரானார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவர் படங்கள் தயாரித்தார். எங்கேயும் எப்போதும் படத்தைத் தொடர்ந்து வத்திக்குச்சி, ராஜாராணி, மான் கராத்தே, பத்து எண்றதுக்குள்ள, ரங்கூன் ஆகிய படங்களைத் தயாரித்தார். இவற்றில் மான்
டிக்டிக்டிக், அடங்கமறு, கோமாளி ஆகிய படங்களின் தொடர் வெற்றியால் தெம்பாக இருக்கிறார் ஜெயம்ரவி. அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறதாம் அப்படம். அதற்கடுத்து இயக்குநர் அகமது படம் உட்பட வரிசையாகச் சில படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஸ்கிரின்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க
















