Home Posts tagged Thiruchitrambalam
விமர்சனம்

திருச்சிற்றம்பலம் – திரைப்பட விமர்சனம்

பாரதிராஜா மகன் பிரகாஷ்ராஜ். பிரகாஷ்ராஜின் மகன் தனுஷ்.  மூன்று ஆண்கள் மட்டும் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் பிரகாஷ்ராஜுன் தனுஷும் பேசிக்கொள்ளமாட்டார்கள். பாரதிராஜாதான் அவர்களுடைய இணைப்புப் புள்ளி.  அப்பாவுக்கும் மகனுக்கும் என்ன சிக்கல்? அதன் விளைவுகள் என்னென்ன?
சினிமா செய்திகள்

தனுஷ் ஜோடியாக பிரியங்காமோகன் – ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடக்கம்

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக்
சினிமா செய்திகள்

அறிவித்தபடி தனுஷ் படம் வெளியாகுமா? – படக்குழு பதட்டம்

தனுஷை கதாநாயகனாக வைத்து யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்திலும் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை
சினிமா செய்திகள்

ரஜினி படம்தான் கடைசி – மூடப்படுகிறது சன்பிக்சர்ஸ்?

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் தயாராக உள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள். இதற்கடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதியபடத்தைத் தயாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது ரஜினியின் 169 ஆவது படம். இப்படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இதன் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

தனுஷின் 44 ஆவது படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிசம்பர் 15,2019 அன்று தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது.மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க மசாலாப்படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் நாயகிகளாக ராஷிகண்ணா, பிரியாபவானி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், தனுஷுடன் நடிக்க நித்யாமேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது