Home Posts tagged Thiru
சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக.. – சிம்புவின் சோதனை முயற்சி

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.
விமர்சனம்

மிஸ்டர் சந்திரமெளலி – திரைப்பட விமர்சனம்

அப்பா கார்த்திக்கும் மகன் கவுதம்கார்த்திக்கும் இணைந்து நடித்திருக்கிற படமென்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் குறை வைக்கவில்லை. கார்த்திக் ஏன் தொடர்ந்து நடிக்காமல் போனார்? என்று கேட்க வைத்துவிட்டார். படத்தில் நாயகனின் அப்பா என்று அவரைச் சொல்ல முடியாது அவர்தான் நாயகன். முழுக்கை சட்டையை முழுமையாக விட்டு பட்டன் போட்டுக் கொண்டு அவர் வரும் அழகு வருஷம் 16, மெளனராகம்
விமர்சனம்

மெர்க்குரி – விமர்சனம்

சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகிய ஐந்து நண்பர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். ஐந்து பேரில் ஒருவர் பெண் என்றால் அவரை ஒருவர் காதலித்தாக வேண்டும் என்பது தமிழ்த்திரையுலகின் தலைவிதி.இப்படத்தில் இந்துஜாவைக் காதலிக்கிறார் சனந்த். மலையும் மலை சார்ந்த இடத்தில் நள்ளிரவில் தன் காதலைச் சொல்கிறார் சனந்த். இந்துஜாவும்