Home Posts tagged Theni Eswar
விமர்சனம்

வாழை – திரைப்பட விமர்சனம்

நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை என்று ஏட்டில் கவி வடித்தார் கவிஞர் மு.மேத்தா. அந்தப் பெயரை வைத்து திரையில் கவி படித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமம் அழகானது.அதன் வாழ்க்கை
செய்திக் குறிப்புகள்

மனிதகுலத்தின் சுயநலம் – வெளிப்படுத்தும் மலை

அறிமுக இயக்குநர் ஐ.பி.முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மலை. லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கணேஷ்மூர்த்தி மற்றும் சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில்,யோகிபாபு,லக்‌ஷ்மி மேனன், காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு
விமர்சனம்

ரயில் – திரைப்பட விமர்சனம்

கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு
சினிமா செய்திகள்

இஸ்லாமிய நண்பர்கள் இப்படிச் செய்யலாமா? – புலம்பும் யோகிபாபு

நடிகர் யோகிபாபு முதன்மை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் மலையோரம் வீசும் காத்து. இப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அங்கு படப்பிடிப்பு நடந்த நேரத்தில் யோகிபாபுவின் உதவியாளர் சதாம் உசேனுக்கும் ஓட்டுநர் ராமச்சந்திரனுக்கும் இடையே மோதல் நடந்தது. ஒன்றாகப் பணியாற்றும் போது கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வழக்கப்படி இது நடந்துள்ளது.
விமர்சனம்

கர்ணன் – திரைப்பட விமர்சனம்

பிறப்பின் அடிப்படையில் சாதி, சாதியின் அடிப்படையில் பாகுபாடு என்கிற மாந்த நேயமுள்ளோர் வெட்கித் தலைகுனிகிற இன்றைக்கும் நாட்டில் நடக்கிற கொடுமைகளின் கடந்தகாலச் சாட்சியாக வந்து நிற்கிறான் கர்ணன். 1997 இல் நடக்கும் கதை. பொடியங்குளம் எனும் சிற்றூர் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அதனாலேயே அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லை. சனநாயக முறையில் உயரதிகாரிகளிடம்
விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்பட விமர்சனம்

அதிகாலை நான்கு மணிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் கண் விழிக்கும் நாயகன் ரங்கசாமியின் (நடிகர் ஆண்டனி) நிழல் போல, அல்ல அல்ல உடல் போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்படக் கருவி பயணிக்கிறது. கண்களுக்கு விருந்து என்று வியக்கும் மலைகளின் உடல் வழியே நரம்புகள் போல அமைந்த ஒற்றையடிப் பாதையில் நம்பிக்கையும் அன்பும் கலந்து மொழியும் மனிதர்களை நமக்குக் காட்டியபடியே