தமிழ்த் திரையுலகைப் பொறுத்துவரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து கூட்டமைப்பாகச் செயல்படுவது வழக்கம். திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத சிக்கல்கள் இக்கூட்டமைப்புக்
திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் என்ப்படும் பல்திரைக்கூடங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் எனப்படும் பெருந்திரை திரையரங்குகள் என வகைப்படுத்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்













