பிப்ரவரி 24 இரவு நடிகை ஸ்ரீதேவி மறைந்தார் என்ற செய்தி எல்லோரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் திரைத்துறையினரும் ரசிகர்களும் தவிக்கின்றனர். அதற்குக் காரணம் இருக்கிறது. இறக்கும்போது அவருக்கு வயது 54. அவர் நடிக்க வந்தபோது வயது 4. கடந்த ஐம்பதாண்டு காலமாக அவர்












