Home Posts tagged The Legend
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாசின் எஸ்கே 23 தி லெஜண்ட் 2 – இரு படங்களும் ஒரேகதை?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.‘எஸ்கே23’ என அழைக்கப்படும் இப்படத்தில்,‘சப்த சாகரதாச்சே எல்லோ’ கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
விமர்சனம்

தி லெஜண்ட் – திரைப்பட விமர்சனம்

சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு தருகிற மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி பெறுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. தொடக்கத்தில் அக்கண்டுபிடிப்பையே தடுக்க நினைக்கும் மருந்துநிறுவனக் கொள்ளையர்கள் பின்பு அம்மருந்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள்.  அவர்கள் எண்ணம் பலித்ததா? இல்லையா? என்பதைச் சொல்ல நினைத்திருக்கும் படம் தி லெஜண்ட். அறிமுக நாயகனாக
சினிமா செய்திகள்

தி லெஜண்ட் சரவணன் கேட்ட கேள்வி ஆடிப்போன மதுரை அன்பு

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் தயாராகியிருக்கிறது ‘தி லெஜன்ட்’. இந்தப் படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.’தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இசை ஹாரிஸ் ஜெயராஜ். தனிப் பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜன்ட் திரைப்படத்தின்
சினிமா செய்திகள்

கமலின் விக்ரம் பட பாடல்விழாவுக்கு வந்த சோதனை – விட்டுக்கொடுத்த அண்ணாச்சி

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் விக்ரம். லோகேஷ்கனகராஜ் இயக்கியுள்ள இந்தப்படம், ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். இப்படத்துக்கு, அனிருத்