பாரதிராஜாவை தலைவராகக் கொண்டு ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் செயலாளராக டி.சிவா பொருளாளராக டிஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்
தற்போது படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் தலைவராக பாரதிராஜா செயலாளராக டி.சிவா பொருளாளராக திஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய
தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி பாரதிராஜா வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்….. என் இனிய தயாரிப்பாளர்களே… கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த இன்னொரு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூன் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பதவியேற்று இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தத் தேர்தல் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 21 ஆம்
திருஞானம் இயக்கத்தில் திரிஷா,விஜய்வர்மா,சங்கீதா, சிறுமி மானஸ்வி உட்பட பலர் நடித்த படம் ‘பரமபதம் விளையாட்டு’.இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஜேடி,இசை அம்ரீஷ். இப்படத்தின் விளம்பர விழா இன்று நடந்தது. அதற்கு திரிஷா வரவில்லை. அதனால் விழாவில் கலந்து கொண்ட சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது….., 15 நாட்களுக்கு முன்பு இப்படத்தை பார்க்கும்படி என்னை
திரைப்படத்துறை சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேலைநிறுத்தக்காலத்துக்குள் பல்வேறு புதிய சிக்கல்கள் உருவாகிவிடும் போலிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஒரு தனியார் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஒய்நாட் சசி ஆகியோர்

















