Home Posts tagged T.Rajendar (Page 2)
சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை சிம்புவை அழைத்து விசாரணை – தயாரிப்பாளர் சங்கத் தீர்மானத்தால் பரபரப்பு

நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி பெருவாரியான வெற்றியைப் பெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் அவர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொறுப்பேற்றவுடன் முதன்முறை நேற்று ( டிசம்பர் 7 )
சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் – சிம்பு உறுப்பினரானார்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள்
Uncategorized சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் மீது ஒழுங்கு நடவடிக்கையா? – சங்கத்தலைவர் அறிவிப்பால் பரபரப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள்
Uncategorized சினிமா செய்திகள்

டி.ஆர் பணம் கொடுத்தார்! ரஜினி ஓட்டுப்போடவராதது ஏன்? பாரதிராஜா நீக்கமா? – இராதாகிருஷ்ணன் பேட்டி

2020-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 அன்று நடைபெற்றது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் உள்ளன. அதில் 1,050 வாக்குகள் பதிவானது. நவம்பர் 23 ஆம் தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதில்,
சினிமா செய்திகள்

அடுத்து இயக்குநர்கள் சங்கம் அதற்கடுத்து நடிகர் சங்கமா ? – டி.ஆருக்கு சிவசக்திபாண்டியன் கேள்வி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிவசக்தி பாண்டியனிடம் ஓர் உரையாடல். 1. உங்கள் அணியின் பலம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? தேனாண்டாள் முரளி தலைமையிலான எங்கள் அணியில் ஆர்.கே.சுரேஷ், கேஜே.ராஜேஷ்
சினிமா செய்திகள்

டி.ராஜேந்தருக்கு தகுதி இல்லை – ராதாகிருஷ்ணன் சொல்லும் 2 காரணங்கள

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி, டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி ஆகியன போட்டியிடுகின்றன. இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத
சினிமா செய்திகள்

சிம்பு சிக்கல் விஷாலின் தோல்வி முரளியின் சிறப்பு – ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.
Uncategorized செய்திக் குறிப்புகள்

உலகமெங்கும் இல்லாத கொடுமை இந்தியாவில் மட்டும் நீடிப்பதா? – டி.ராஜேந்தர் வேதனை

திரைப்படங்கள் வெளீயீட்டில் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணம் தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இதுவரை அத்தொகையைக் கட்டி வந்த தயாரிப்பாளர்கள், இனிமேல் நாங்கள் கட்டமாட்டோம் அது திரையரங்குக்காரர்கள் பொறுப்பு என்கின்றனர். இதை திரையரங்கினர் ஏற்கவில்லை. இந்நிலையில், சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள்