November 24, 2026
Home Posts tagged Swetha Joyel
சினிமா செய்திகள்

ஏப்ரல் 23 பாப்பிலோன் வெளியீடு உறுதி – ஆறு.ராஜா நிம்மதி

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் கதாநாயகன்.