Home Posts tagged Suseendhiran
செய்திக் குறிப்புகள்

இனிமேல் இப்படித்தான் – இரசிகர்களுக்கு சிம்பு சொன்ன அதிரடி செய்தி

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை (சனவரி 2)சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நடந்தது. நிகழவில்இயக்குநர் பாரதிராஜா பேசும்போது…., நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான
செய்திக் குறிப்புகள்

சிம்புவை மிரட்டும் கட்டப்பஞ்சாயத்து கூட்டம் – வெளிப்படை அறிக்கையால் பரபரப்பு

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை….. ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை! அன்புடையீர் வணக்கம். ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘ஏஏஏ’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த
சினிமா செய்திகள்

சிம்புவின் ஈஸ்வரன் – தமிழக உரிமை விலை இவ்வளவா?

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால்,பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஈஸ்வரன். இப்படம் 2021 பொங்கலையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்குகள் வெளியீட்டு உரிமையை செவன்ஜி சிவா எனும் விநியோகஸ்தர் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காகத் தயாரிப்பாளருக்குக் கொடுக்கப்படவிருக்கும்
செய்திக் குறிப்புகள்

கென்னடி கிளப் படத்தில் நடித்தது ஏன்? – சசிகுமார் விளக்கம்

சுசீந்திரன் எழுத்து இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார்,புதுநடிகை மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கென்னடி கிளப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அவ்விழாவில்,அகத்தியன்,எஸ்.டி.சபா,எழில்,லெனின்பாரதி, ராம்பிரகாஷ்,தயாரிப்பாளர் பி,எல்,தேனப்பன்,கதிரேசன், டி.சிவாஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள் நிகழ்வில் படத்தில்
சினிமா செய்திகள்

என் தலை இவ்வளவு பெரிதா? இனி இதை வெளியிடாதீர் – மிஷ்கின் உத்தரவு

`தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இந்தப் படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம் மோகன் தயாரித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சுஜீத் சாரங்
சினிமா செய்திகள்

தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி படங்களுடன் சர்வதேச திரைப்பட விழா

59 நாடுகளிலிருந்து 150 படங்கள் திரையிடப்படும் 16 வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார