Home Posts tagged SunPicters
Uncategorized

ரஜினி படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’, பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த ‘காலா’ திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’