Home Posts tagged Summa Kizhi
சினிமா செய்திகள்

பதட்டத்தில் சன் தொலைக்காட்சி உதவும் சிவகார்த்திகேயன்

தமிழகத்தில் தொலைக்காட்சிகளில் முதலிடம் வகிப்பது சன் தொலைக்காட்சி. அண்மைக்காலமாக அந்த முதலிடத்துக்குச் சோதனை வந்திருக்கிறதாம்.  அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் தொலைக்காட்சி மிக நெருக்கமாக வந்துவிட்டதாம்.  எடுத்துக்காட்டாக சன் தொலைக்காட்சி 1100 என்கிற எண்ணில் இருந்தால் அடுத்த இடத்தில் இருக்கும்