Home Posts tagged Subhash kavi
செய்திக் குறிப்புகள்

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கொடை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின்  கூட்டு முயற்சியில் ஓர் அழகான படைப்பாக உருவாகியுள்ள படம்  ‘கொடை’.   இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர்களுடன் ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து,