Home Posts tagged Subashkaran
Uncategorized சினிமா செய்திகள்

நள்ளிரவில் நடந்த சந்திப்பு – இந்தியன் 2 பட சிக்கலில் சுமுகமுடிவு

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் தொடங்கியதிலிருந்தே பல சிக்கல்கள். எல்லாவற்றையும் தாண்டி படப்பிடிப்பு தொடர்ந்துகொண்டிருந்தபோது ஒரு பெரும் விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பின் கொரோனா சிக்கல் தொடங்கியதால் இந்தியன் 2 படமும் அதில்
சினிமா செய்திகள்

ரஜினி கமல் சூர்யா படங்களை தயாரிப்பது ஏன்? மனம் திறந்த சுபாஷ்கரன்

தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளிக்கும் முதல் பிரத்தேயகப் பேட்டி இது. பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக்
விமர்சனம்

2.ஓ – திரைப்பட விமர்சனம்

இந்த உலகத்தில் மனிதர்களைவிட பறவைகள் அதிகம் பறவைகளை விட பூச்சிகள் அதிகம். மனிதர்கள் செய்யும் தவறு காரணமாக பறவைகள் அழிகின்றன, இப்படியே போனால் பூச்சிகள் மனித இன அழிவுக்குக் காரணமாகிவிடும் என்கிற ஆழமான கருத்தைச் சொல்ல சுமார் அறுநூறு கோடி செலவில் வாணவேடிக்கை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். சென்னை மாநகரில் எல்லோருடைய கைபேசிகளும் பறந்து சென்றுவிடுகின்றன. அவை
சினிமா செய்திகள்

ரஜினியின் 2ஓ பட டீசரை திருட்டுத்தனமாக வெளியிட்டது இவர்களா?- அதிர்ச்சியில் சுபாஷ்கரன்

சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘2.0’. கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறார்கள். இந்திப்படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமார் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்