Home Posts tagged Strphen Royal
செய்திக் குறிப்புகள்

குற்றாலம் படத்தின் குரல்பதிவு தொடங்கியது

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு மே 11 ஆம் தேதியன்று திரைப்படத்துறையில் படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் தொடங்கின. கமலின் இந்தியன் 2, விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்கள் உட்பட 21 படங்களின் பணிகள் தொடங்கியிருக்கின்றன.அந்த வரிசையில், நேற்று முதல் படமாக நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் படத்தின் குரல்பதிவுப்