எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஓர் அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’. இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர்களுடன் ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து,












