October 17, 2026
Home Posts tagged SrireddyLeaks
செய்திக் குறிப்புகள்

ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ராகவா லாரன்ஸ் பதில்

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,ஆந்திர திரையுலகைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகினர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். அவர் குற்றம் சாடியவர்களில் நடிகர் ராகவா லாரன்ஸும் ஒருவர். ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு ராகவா லாரன்ஸ் பதிலளித்துள்ளார். அதில், ஸ்ரீ ரெட்டி விவகாரம் என்னைப்