Home Posts tagged Srireddy Diary
சினிமா செய்திகள் நடிகை

இன்னொரு நடிகை இப்படி – ஸ்ரீரெட்டியின் தகவலால் பரபரப்பு

தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புத் தருவதாகக் கூறி படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார். அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தினார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற