நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் உலக மகளிர் தின விழா நேற்று (மார்ச் 8) கொண்டாடப்பட்ட்து. மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் நடிகை ஸ்ரீபிரியா, கமீலா நாசர் ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்தனர். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், எனக்கு பெண்களை












