Home Posts tagged Sridivya
விமர்சனம்

மெய்யழகன் – திரைப்பட விமர்சனம்

பெரும் கசப்புடன் சொந்த ஊரைவிட்டுப் போய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணத்துக்காக ஊருக்குத் திரும்ப வரும் ஒருவர், வந்த இடத்தில் ஒருவரைச் சந்திக்கிறார்.அவர் இவருடன் அன்பாகப் பழகுகிறார்.இவருக்குப் பணிவிடை செய்கிறார்.ஏராளமான விசயங்களைப் பேசுகிறார்.அவர் யாரென்றே இவருக்குத்
விமர்சனம்

ரெய்டு – திரைப்பட விமர்சனம்

நேரமையான காவலதிகாரி, அவருடைய செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், காவலதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து அதைச் சீர்குலைக்கிறார்கள். அதனால் வெகுண்டெழும் அந்த அதிகாரி என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் ரெய்டு படம். அதிரடிச் சண்டைகள் ஆக்ரோச மோதல்கள் என முழுமையான ஆக்சன் படத்துக்குரிய கதைக்களம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகன் விக்ரம்பிரபு.
செய்திக் குறிப்புகள்

விக்ரமுக்கு சாமி விக்ரம்பிரபுவுக்கு ரெய்டு

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர்  முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 3 ஆம் தேதி நடந்தது. நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது….. இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்குச் சிறப்பாக
சினிமா செய்திகள்

ஸ்ரீதிவ்யாவின் திமிர்ப்பேச்சு – படக்குழு அதிர்ச்சி

சந்தானம் நடிப்பில் கார்த்திக்யோகி இயக்கத்தில் வெளியான படம் டிக்கிலோனா. இப்படம் 2021 செப்டம்பர் 10 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது. இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், மீண்டும் இயக்குநர் கார்த்திக்யோகி நடிகர் சந்தானம் ஆகியோர் இணைந்து ஒரு படம் செய்யத் தயாராகியிருக்கிறார்கள். திரைக்கதை அமைக்கும் வேலைகள் எல்லாம் நிறைவடைந்து படப்பிடிப்புக்குப் போகத்