இயக்குநர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எழில் பெரியவேடி எழுதி இயக்கியிருக்கும் படம் பராரி. இப்படத்தில்,தோழர் வெங்கடேசன் பட நாயகன் ஹரி சங்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.அறிமுக நடிகை சங்கீதா கல்யாண் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.இவர்களோடு 40 புதுமுக நடிகர், நடிகைகள்
பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் படம்தான் பெல். இந்தப்படத்தின் நாயகன் நடன இயக்குநர் ஸ்ரீதர், சித்தர்களின் வழித்தோன்றல்.அவர் நூறு வருடங்கள் வாழக்கூடிய சக்தியைக் கொடுக்கும் மூலிகையைப் பாதுகாத்து வருகின்றனர். அதே சித்தர்களின் வழித்தோன்றலில் வந்த எதிரநாயகன் குரு












