Home Posts tagged Sivaji
சினிமா செய்திகள்

எம்ஜிஆர் கண்டெடுத்தார் சிவாஜி வளர்த்தார் ரஜினிக்கு புகழ்சேர்த்தார் – இயக்குநர் மகேந்திரனின் அற்புதங்கள்

இயக்குநர் மகேந்திரன் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர். இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன்,
சினிமா செய்திகள்

திரையுலகில் மணிவிழா கொண்டாடும் ஏவிஎம் சரவணன்

தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். இந்நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும், ஏவிஎம் சரவணன் அமரர் ஏவி மெய்யப்பன் – இராஜேஸ்வரி அம்மையாரின் மகன். இவர் 3-12-1939ல் பிறந்தார். தன்னுடைய 18 ஆவது வயதில் 9-4-58 ஆம் ஆண்டு அன்று ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு பணியாற்ற வந்தார். 9-4-2018 ஆம் நாளோடு 60 ஆண்டுகள் நிறைவடைந்தது.அவர் திரைத்துறையில் மணி விழா காணுகிறார்.