Home Posts tagged Sirpi
செய்திக் குறிப்புகள்

சித்தமருத்துவர் வீரபாபு நாயகனாக நடிக்கும் முடக்கறுத்தான் பட நிகழ்ச்சித் தொகுப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய சித்தமருத்துவர் கே.வீரபாபு திரைத்துறைக்கு வந்திருக்கிறார். அவர், ‘முடக்கறுத்தான் ‘ எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார். தாவர வகையைச் சேர்ந்த முடக்கறுத்தான் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதன் பெருமையை அறிந்தவர் என்பதால் அதைத்