சிம்பு இப்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படம் முடிவடைந்த பின் கிருஷ்ணா இயக்கும் பத்துதல படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவை மட்டுமின்றி கெளதம்மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சிம்பு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக துணைத்தலைவர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும், டி.ராஜேந்தர் தலைமையிலான தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு பி.டி.செல்வகுமார்,
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், இராமநாராயணன் மகன் முரளி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவை தவிர தேனப்பன், சிங்காரவேலன், ஜேஎஸ்கே ஆகிய தயாரிப்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், துணைத்தலைவர் பதவிக்குப்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிய சங்கம் ஒன்று உருவாகி உள்ளது. இந்தச் சங்கத்துக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர்.அச்சங்கத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நடந்துவருகிறது. அச்சங்கத்துக்கு நடிகர்
சற்குணம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. விமல், ஓவியா, கஞ்சா கருப்பு, சூரி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது. 9 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ‘களவாணி 2’ படத்தில் விமல், ஓவியா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கஞ்சா கருப்பு, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நடித்துள்ளனர். இந்தப் படம்