Home Posts tagged Siddhu kumar
விமர்சனம்

ஜோ – திரைப்பட விமர்சனம்

காதல் போயின் சாதல் என்றார் பாரதி, ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன்ராம் காதல் போயின் இன்னொரு காதல் என்று சொல்லியிருக்கிறார். கேட்கும்போது எளிதாகத் தெரியும் அல்லது மலிவாகத் தெரியும் ஆனால் பார்க்கும்போது நியாயமாகத் தெரியும் வண்ணம் படமாக்கியிருக்கிறார். நாயகன் ரியோராஜ் கல்லூரியில் சகமாணவி மாளவிகாமனோஜை
செய்திக் குறிப்புகள்

காதல் தோல்வி ரியோராஜ் – ஜோ படத்தின் கதை

அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம்.எஸ் எழுதி இயக்கியிருக்கும் படம் ஜோ.இப்படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்திருக்கிறார்.அவருக்கு இணையராக அறிமுக நடிகை மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிக்கா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சார்லி, அன்புநாதன், ஏகன், கெவின் ஃபெல்சன், வி.கே.விக்னேஷ் கண்ணா, விஜே ராகேஷ், இளங்கோ குமனன், ஜெயக்குமார், எம்.ஜே.ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்
செய்திக் குறிப்புகள்

மனைவி மற்றும் முன்னாள் காதலியுடன் ஜெய் – தீராக்காதல் கலாட்டா

‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’. நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோருடன், பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் இணைந்து
Uncategorized சினிமா செய்திகள்

இது ராசியில்லாத எண்ணா? – 13 படநிகழ்வில் ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படம் வெற்றியடைந்தது. அப்படத்தில் இருவரும் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த வெற்றிக் கூட்டணி  இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.