Home Posts tagged Shanmuga Pandian
விமர்சனம்

கொம்பு சீவி – திரைப்பட விமர்சனம்

வைகை அணை கட்டியதால் வாழ்வாதாரத்தையும் பெற்றோரையும் இழந்த நாயகன் சண்முகபாண்டியன், ஊர் பெரியமனிதராக வலம்வரும் சரத்குமாருடன் இருக்கிறார்.எப்படியாவது பெரும் பணக்காரனாக வேண்டும் என்று சண்முகபாண்டியன் நினைக்கிறார்.அவர் நினைப்பைச் செயலாக்க சரத்குமார் உதவுகிறார்.இவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்கள்
செய்திக் குறிப்புகள்

தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன் – சண்முகபாண்டியனுக்கு சரத் புகழாரம்

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட்,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்
விமர்சனம்

படைத்தலைவன் – திரைப்பட விமர்சனம்

பாசமாக வளர்க்கும் யானை கடத்தப்படுகிறது.அதை மீட்கப் போராடுகிறார் சண்முகபாண்டியன் எனும் ஒற்றை வரிக்கதையை வைத்துக் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவளம் காத்தல், விலங்குகள் நலன், விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட பல பெரிய விசயங்களைப் பேசியிருக்கும் படம் படைத்தலைவன். யானை பயிற்றுவிப்பாளரான சண்முக பாண்டியன், ஒரு யானையை குட்டியிலிருந்து வளர்த்து வருகிறார். ஒரு கூட்டம் அந்த யானையைத்
சினிமா செய்திகள்

தொடக்க நாளிலேயே நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு – சரத்குமார் இப்படிச் செய்யலாமா?

2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ்த் திரையுலகில் களமிறங்கினார் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்.அவர், தற்போது ‘படைத்தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார்.‘படைத் தலைவன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம்,
செய்திக் குறிப்புகள்

சண்முகபாண்டியன் நடிக்கும் புதியபடம் தொடங்கியது – விவரங்கள்

மதுரவீரன் படத்துக்குப் பிறகு விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடிக்கும் படத்தை டைரக்டர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் தயாரிக்கிறது. வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார். இப்படம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…… காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர்
சினிமா செய்திகள்

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அடுத்த படம் – பிரபல இயக்குநருடன் இணைகிறார்

விஜயகாந்த்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாகக் காலடி எடுத்துவைத்தார். அதன்பின் அவர் நடித்த மதுரவீரன் படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இவற்றிற்கு அடுத்து தமிழன் என்று சொல் என்கிற படத்தில் நடிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் நடக்கவில்லை. மித்ரன் என்றொரு படம் தொடங்கப்பட்டது. அதுவும் ஒரு