சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகர் ஷபீர் நாயகனாகவும் ஜெயிலர் புகழ் மிர்னா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் பர்த் மார்க். இந்தப்படத்தில், தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விக்ரம் ஸ்ரீதரன் எழுதி
நேர்மையான காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்விஜய், அவருக்கு ஒரு காதல். திருமணம் நடந்து ஒரு குழந்தையுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவருக்குத் திடீரென ஒருநாள் கடும்சோதனை. நெஞ்சு நடுங்கும் அச்சோதனையை அனுபவிக்கும் அவர், அதன்பின் அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சினம். மீசை இல்லாத நிலையிலும் காவல்துறை உதவி ஆய்வாளர் வேடத்துக்குரிய மிடுக்குடன் இருக்கிறார் அருண்விஜய்.
Nenjamundu Nermaiyundu Odu Raja – Official Trailer | Rio Raj, RJ Vigneshkanth | Shabir














