சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு,
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல்பார்வையும், படத்தின் பெயரும் இன்று அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயர் என்ஜிகே. அந்தப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப்













