October 17, 2026
Home Posts tagged Selva kumar thirumaran
விமர்சனம்

ஃபேமிலி படம் – திரைப்பட விமர்சனம்

திரைப்பட உதவி இயக்குநர்களின் போராட்ட வாழ்வு குறித்தான படங்கள் வரிசையில் வந்திருக்கிறது ஃபேமிலி படம்.திரைத்துறை சம்பந்தப்பட்ட கதைக்கு எதற்கு இந்தப் பெயர்? எந்தத் துறையில் ஒருவன் இருந்தாலும் அவனுக்குக் குடும்பத்தினர் ஆதரவு இருந்தால் அந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதைச் சொல்லியிருப்பதால்