இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கா. காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம். இப்படத்துக்கு ஒளிப்பதிவு அறிவழகன், இசை சுந்தர்.சி.பாபு,கலை – பழனிவேல்,படத்தொகுப்பு எலிசா,சண்டைப்பயிற்சி இடிமின்னல் இளங்கோ,பாடல்கள் -பாலா
மலையாள இயக்குநர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டிராமா”. இந்தப் படத்தில், ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகப் படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ஒத்திகை நடத்தத்
தமிழ்த் திரையுலகில் புதிய உதயமாக தொடங்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாகக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள லாகின்
















