September 14, 2026
Home Posts tagged Sarkar (Page 7)
கட்டுரைகள்

விஜய் வசூல் சக்ரவர்த்தியாக இருக்க இதுதான் காரணம்

விஜய் பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பார்வை… விஜயின் கரியரை கவனித்திருக்கிறீர்களா? கடந்த 20 வருடங்களாக விஜயின் கரியரை பார்த்ததில் ஒரு விஷயத்தை கவனித்தேன். விஜய் பாக்ஸ் ஆபிஸீல் கில்லியாக இருக்க அவர் ஆன் ஸ்க்ரீன் மட்டுமே காரணமில்லை. பல புறக்காரணிகளும் உண்டு. அதில் முக்கியமானது திட்டமிடல்..
சினிமா செய்திகள் நடிகர்

சர்ச்சையைத் தவிர்க்க நள்ளிரவில் புதிய போஸ்டர் வெளியிட்ட விஜய்

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22. அதையொட்டி அவர் நடிக்கும் 62-வது படத் தலைப்பும் முதல்பார்வையும் ஜூன் 21 மாலை அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயர் ‘சர்கார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் முதல்பார்வையில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற படம் உள்ளது. ஆனால்,