Home Posts tagged Saritha
விமர்சனம்

மாவீரன் -திரைப்பட விமர்சனம்

ஒரு சாமானியன் சாதனையாளனாக மாறும் கதைகள் நிறைய வந்துள்ளன. அவருடைய மாற்றத்திற்கான காரணத்தைப் புதிதாக உருவாக்கி கவனிக்க வைத்திருக்கும் படம் மாவீரன். சென்னையின் பூர்வகுடிகளை அவர்கள் இருப்பிடத்திலிருந்து பிடுங்கி எடுத்து வேறொரு இடத்தில் நட்டுவைக்கும் நிலையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்தக் கதை
சினிமா செய்திகள்

தாமதமாகும் மாவீரன் தடுமாறும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார்.2023 ஆம் ஆண்டுப்பிறப்பையொட்டி நேற்று இப்படத்தின் சிறப்புப்பார்வை வெளியிடப்பட்டது.அதில், வீரமே ஜெயம் என்கிற வாசகத்துடன் சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15
சினிமா செய்திகள்

மாவீரன் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் மாவீரன்.அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். பரத்சங்கர் இசையமைக்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. அதேநேரம் படத்தின் நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அதன்படி மாவீரன் படத்தில் நாயகியாக