ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களை இயக்கி கடும் விமர்சனங்களைச் சந்தித்தவர் இயக்குநர் சந்தோஷ்பி.ஜெயகுமார். விமர்சனங்கள் அதிகம் வந்ததால் குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி கஜினிகாந்த் படத்தை இயக்கினார்.நல்ல விமர்சனங்களை அந்தப்படம் பெற்றாலும் வசூலில் நிறைவாக இல்லை என்று
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில்,‘ நான் இயக்கும் இரண்டாவது படம்













