Home Posts tagged Sankalp Beautiful World (SBW)
சினிமா செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கு விஜய்சேதுபதி செய்த உதவி

சென்னையில் புற்றுநோய்க்கெதிராகப் போரிடும் தன்னார்வ அமைப்பு அழகான உலகிற்கான திடமுடிவு எனும் பொருள்படும் சங்கல்ப். இவ்வமைப்பு நேற்று வெளீயிட்டுள்ள அறிவிப்பு…. அன்பான கவனத்திற்கு சென்னையில் வாழும், தாமாக மளிகைப் பொருட்கள் வாங்கச் சிரமப்படும் புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோய் வென்றவர்கள்