September 14, 2026
Home Posts tagged Sanjay
Uncategorized

ஜெய்சங்கர் மகன் திரையுலகில் நுழைந்தார் – விவரம்

அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’.ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ,
சினிமா செய்திகள் நடிகர்

வெளிச்சத்துக்கு வந்த விஜய் மகள்

நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார் சாஷா. இந்தப் பள்ளியின் பாட்மிண்டன் குழுவினர் புகைப்படங்களை, தன்னுடைய அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பள்ளி. அந்தக் குழுவில் சாஷாவும் இடம்பெற்றுள்ளார். இந்தக் குழுவினர் சமீபத்தில் கலந்துகொண்ட 3 போட்டிகளில், ஒரு
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் பற்றிய கருத்து – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது வெளிநாட்டில் திரைத்துறை படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக சஞ்சய்யின் பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. அதில், அவரைப் பின்தொடருபவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக நடிகர் அஜித் பற்றிய கேள்விகள் சஞ்சயின் இன்ஸ்டாகிராம்