நவம்பர் 15 அன்று சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் திரைப்படம் வெளியானது. அன்று மாலை சில ஊர்களிலும் அடுத்த நாளான நவம்பர் 16 அன்று பெரும்பாலான ஊர்களிலும் விஜய்சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படம் வெளியானது. இரண்டு புதுப்படங்கள் வெளியான நிலையிலும், மூன்று வாரங்களுக்கு முன்பு அதாவது












