Home Posts tagged Sandeep K.Vijay
செய்திக் குறிப்புகள்

லோகன் இயக்கத்தில் சுரேஷ்ரெய்னா – வியப்பூட்டும் அறிவிப்பு

மான் கராத்தே, ரெமோ,கெத்து ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டதல திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் லோகன்.இவர் இயக்குநராகக் களமிறங்குகிறார்.அவர் இயக்கும் படத்தை புதிய தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம், தனது முதல்