ஏழு ஊர் சேர்ந்து நடத்தும் வேட்டைக் கருப்பசாமி கோயில் திருவிழா ஏழாண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. ஏழு நாட்கள் நடக்கும் அந்தத் திருவிழாவில் ஒருத்தரைக் கொன்றே தீருவோம் என்கிற வரலட்சுமியின் சபதத்தைச் செயல்படுத்த ஒரு கூட்டம் தீவிரமாக இருக்கிறது. ஊர்த்தலைவர் ராஜ்கிரணோ வரலட்சுமியின் எண்ணத்தை
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உட்பட பலர் நடித்த சண்டக்கோழி2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு அக்டோபர் 13 அன்று நடந்தது. சந்திப்பில் விஷால் பேசியது….. இப்படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில்
விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை. அவருடைய இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் வரலட்சுமிசரத்குமார் தன் அனுபவங்களைப்
விஷால் நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செப்டம்பர் 24 அன்று நடைபெற்றது. இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ் , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி ,படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் விஷால் பேசியது ….. 25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை
2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியானது ‘சண்டக்கோழி’ படம். இப்போது ‘சண்டக்கோழி 2’ உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடிக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ்,
இயக்குநர் லிங்குசாமி இப்போது விஷால் நாயகனாக நடிக்கும் சண்டக்கோழி2 படத்தை இயக்கிவருகிறார். இந்தப்பட வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. நாயகன் விஷாலே தயாரிப்பாளராகவும் இருப்பதால் வேலைகள் மிக மெதுவாக நடக்கின்றன. இதனால் இப்படம் இருக்கும்போதே இன்னொரு படத்தைத் தொடங்குகிறார் லிங்குசாமி. கோலிசோடா2 படத்தில் நடித்த மூன்று நாயகர்களில் ஒருவர் வினோத். இவர் லிங்குசாமியின் அண்ணன் மகன். இவரை
விஷால் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய இரண்டு படங்களையும் அவரே தயாரித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் இரும்புத்திரை படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். வேலைநிறுத்தம் இல்லாமலிருந்தால் மார்ச் 29 அன்று வெளியாகியிருக்கும். அப்படம் வெளியாக வேண்டுமானால் அப்படம் தொடர்பாக வாங்கியிருக்கும் கடன் மற்றும் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே


















