Home Posts tagged Salimghouse
செய்திக் குறிப்புகள்

ஆண்ட்ரியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

கமலின் விஸ்வரூபம் 2, தனுஷின் வடசென்னை ஆகிய படங்களில் சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு நல்வாய்ப்பாக அவரை மையப்படுத்தியே ஒரு படம் தயாராகிறது. ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது, பொட்டு படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து