October 18, 2026
Home Posts tagged sakthivelan
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி கேட்ட சம்பளம் – தள்ளிப் போனது தயாரிப்பாளர் ஆசை

விஜய்சேதுபதி இப்போது நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள மகாராஜா, ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகாராஜா படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முழுக்க முழுக்க மலேசியாவிலேயே நடைபெற்ற ஏஸ் படத்தின் படப்பிடிப்பு