Home Posts tagged Sai Abhyankkar
விமர்சனம்

கருப்பு – திரைப்பட விமர்சனம்

அறுபது பவுன் நகையைத் தொலைத்துவிடுகிறார் ஒருவர்.அவற்றில் 45 பவுன் மீட்கப்பட்டதாகவும் அதை நீதிமன்றத்தின் மூலம் மீட்டுக்கொள்ளலாம் என்று காவல்துறை கூறுகிறது.அதற்காக ஒரு வழக்குரைஞரை நாடுகிறார் பாதிக்கப்பட்டவர்.அந்த வழக்குரைஞரோ,பாதிக்கப்பட்டவருக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி கதறவிடுகிறார்.நடைமுறை
செய்திக் குறிப்புகள்

ட்யூட் படத்தின் கதை இதுதான் – இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேட்டி

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகிறது.  இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள்
விமர்சனம்

பல்டி – திரைப்பட விமர்சனம்

கபடி விளையாட்டு அதில் முன்னணி வீரர்களாக இருக்கும் இரண்டு நண்பர்கள், மூன்று அணிகள், அவற்றின் பின்னால் இருக்கும் பெரும்புள்ளிகள் ஆகியோரை வைத்துக் கொண்டு வன்முறை ஒவ்வொருவர் வாழ்விலும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் பல்டி. நாயகன் ஷேன்நிகமும் சாந்தனுவும் பஞ்சமி எனும் கபடிக்குழுவில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பொற்றாமரை
சினிமா செய்திகள்

அனிருத் இல்லை அட்லி பரிந்துரை – எஸ்டிஆர் 49 இசையமைப்பாளர் விவரம்

சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதியன்று எஸ்டிஆர் 49,50,51 ஆகிய அவருடைய மூன்று படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இம்மூன்று படங்களில் எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இவ்விரண்டு தகவல்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அவர்